பக்கம் எண் :

குறுந்தொகை


742

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
இழைநெகிழ்தல்,
இளங்களிறு,
இளம்பிறையன்னநேமி,
இளம்புல்,
இளமாணாக்கன்,
இளமுலை,
இளமைக்கு முடிவு,
இளமை பாராது பொருளுக்குப் பிரிதல்,
இளமையது அருமை,
இளமையின்பம்,
இளவேனிலில் வேம்பு மலர்தல்,
இளவேனிலிற் கோங்கு மலர்தல்,
இளவேனிற் காலத்தில் குயில் தாது கொழுதுதல்,
இளவேனிற்காலம் காமத்தை மிகுவித்தல்,
இளிவரலென்னும் மெய்ப்பாடு,
இளிவு,
இளைத்தல்,
இளைய அரவு வருத்துதல்,
இளையர்,
இளையர் பெருமகன்,
இளையள்,
இளையோர் சிறுதேரை இழுத்தல்,
இற்செறிக்கப்படுதல்,
இற்பரத்தை,
இற்றிக்கல்லிவர் வெள்வேர்,
இற்றியின்வேருக்கு அருவி,
இறக்கும்பொழுது உள்ள நினைவின் மிகுதி மறுபிறப்பிற்குக் காரணமாதல்,
இறடி (தினை) காக்கும் கொடிச்சி,
இறத்தல் - கடத்தல்.
இறந்தோர் - கடந்தோர்,
இறப்பர்கொல்,
இறப்பருங் குன்றம்,
இறப்பல்,