பக்கம் எண் :

குறுந்தொகை


774

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
கழிக்கொண்ட இறவு,
கழிச்சிறுமீன்,
கழிதல் - செல்லுதல்,
கழிதேர்ந்தசைஇய குருகு,
கழிந்ததற் கிரங்கல்,
கழிந்தநாள்,
கழிந்தமாரி,
கழநெய்தல்,
கழிப்பூக் குறுதல்,
கழிப,
கழிபெயர் மருங்கு,
கழிமுதுக் குறைமை,
கழியகாவி,
கழியில் இறாமீன் உண்மை,
கழியுவகை,
கழிவது,
கழீஇய யானை,
கழுது,
கழுந்து - உலக்கை முதலியவற்றின் திரண்ட நுனி, மரவைரம்,
கழுவுதல்- துவைத்தல், நீராட்டுதல்,
கழூஉ,
கழை - கோல், மூங்கில்,
கழைக்கூத்து,
கழைதிரங் காரிடை,
கழைதிரங்கிய ஆரிடை,
கழைதின்ற யானை,
கழைநிவந்த சாரல்,
கழையை நட்டுக் கயிறு கட்டி அதன் மேல் கூத்தர் ஆடுவது,
கள்,
கள்வர்,
கள்வன்,
கள்வி,
கள்ளி,
கள்ளிக்காய் விடுகடுநொடி,
கள்ளி பாலைக் குரியது,
கள்ளியங்காடு,
கள்ளியில் அகில் உண்டாதல்,
கள்ளியிற்பல்லி இருந்து ஒலித்தல்,