பக்கம் எண் :

குறுந்தொகை


861

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
பாம்பு பையவிதல
பாம்புமிழ் மணி,
பாம்பு வழங்கும் தெரு,
பாய்ந்தென,
பாய-பரவிய,
பாயல்,
பாயாத் தப்பல்,
பார்ப்பனப் பாங்கன்,
பார்ப்பனமகன் முருக்கந்தண்டைப் பிடித்தல்,
பார்ப்பானையும் பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது,
பார்ப்பு,
பார்ப்புடை மந்தி,
பார்வல்,
பாரிபறம்பிற் சுனை,
பால்,
பால் கலப்பன்ன கொக்கு,
பால் நிலத்து உகுதல்,
பால் வரைந்தமைத்தல்
பால் வார்ந்த தினை,
பால்வார்ப்பு,
பாலுமுண்ணாள்,
பாலை,
பாலைக்குப் பின்பனிப்பருவம் வருதல்,
பாலை நிலத்தில் களிற்றடி நீரைத் தலைவி உண்ணுதல்,
ாலைநிலத்தில் தலைவி நெல்லிக் காயைத் தின்றல்,
பாலை நிலத்தில் நிழல் அறுதல்,
பாலை நிலத்தில் நெல்லிக்காய் உதிர்தல்,
பாலை நிலத்தில் மறவர் ஆறலைத்தல்,
பாலை நிலத்தில் மூங்கில் உலர்தல்,
பாலை நிலத்தில் யானை பிடியைப் பாதுகாத்தல்,
பாலைநிலத்திற் கள்ளி,
பாலைநிலத்திற் புறவு இருத்தல்,
பாலைநிலத்தின் இன்னாமை,
பாலையில் யாமரம் இருத்தல்,