பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 843

       
-குன்றி3589 (அயோமுகி)
-தாமரை3215 (இராமன்)
-வேல்3234 (சீதை)
கலுழன் வரக்கண்ட நாகம் ஒளித்தல்3405
கற்புத் தேய்வு-பொருள் காத்தவன் புகழ்தேய்வு2757
கற்பு-அருந்ததி3527
கன்று கண்ட கறவை பால் சுரத்தல் போல்3624
கடலிடைக் காற்றால் கலம் அழிதல் போல்3066
காற்றினிலும், கனலினும் கொடுமை2874
குதிரையின் பிடர்-சாலி நெல்3063
(சங்கத்துப் பெருவரவிற்று)
கூடு தன்னுடையது பிரிந்து, பின் தேடி வந்து அது காணாமை போல்3473
கூந்தல்-கொன்றைப்பழம்3160
-பொழில் (செறி இருள்)3571
-மேகம்3108
-('புயலே சுமந்து')
கூற்றம் வரக் கண்ட உயிர்
குலைவுறல் போல்3382
கை-கொய்யாமலர்3281
-தளிர்3385
கொல்ல வரும் கரிமேல் களிமண் உண்டை கடாவுவார் போல்3413
உவமைகள்
-கொள் கொம்பு
ஒடியக்கொடி வீழ்ந்தாற் போல்3446
-கோபத்தின் தன்மை- உருக்கியசெம்பு3267
-சந்திரன்-திருமால் திகிரி3174
வாள் (பிறைச் சந்திரன்)3200
சரம்-தையலார் விழி2956
சரம்-உருமு3386
சரம்-மாரி3425
சரம் பொழிதல்-மாரி பொழிதல்3395 (எய் கணை மாரியாலே)
சேனை-கடல்2928 (சேனா சமுத்திரம்)
சேனை-கடல் (முற்றுவமம்)
சேனை-சோனை (மாரி மேகம்)3898
சொல்-அமுதம்3303, கிளி,3303
குயில்3345
தேன், அமுது அளாயது3376
பாகு2689 , 3343,
பால்3548
பாலை யாழ்3161
தனம்-குரும்பை3208
தலை-தாலபலம் (பனங்காய்)3422
தாய் கண்ணுற்ற கன்று3691
திரு-ரத்ன மாலை2595
தீபம் ஒன்றை ஒன்று உறுதல்3148
தீ இடை உகுத்த நெய்3132
தீவிடத்து அரவம் சீற்றம் பொங்கிப் பணம் விரித்து உயர்தல்3381
உவமைகள்
துன்பத்து உட்படுதல்-உலை