பக்கம் எண் :

848ஆரணிய காண்டம்

        
ஊன்றுதல்
ஊன்றினார்-நிலை நின்றவர்3028
ஊனுடை இவன்2942
எஃகம்-சூலம்2543
எஃகம் அற்று விழுதல்
-பகலில் விண்மின் விண்ணிடை நின்று வீழ்தல் (உவ)2543
எங்கு அடா போவது?3403
எங்கை-என் தங்கை3211
எஞ்சித் தீதல்-ஒடுங்கி அழிதல்3440
எஞ்சித் தீர்தல்-குறைந்து அழிதல்2538
எஞ்சுதல்-குறைதல்2807
எண்-மனம்2559
எண் கையர், எழுகையர்2919
எண் தகு குணம்-எண்ணத்தக்க குணம்-எட்டு குணம்2681
எண் திசை2676, 3086, 3686
எண் திசையும் சுவர்-அண்டப் பெருங்கோயிற்கு3686
எண்ணருளி-திரு உள்ளத்தில் அருள் புரிதல்2766
எண்ணிச் செய்தல் அமைதி3302
எண்பாலும் இல்லாதது3216
எண் பிறங்குதல்-மனத்தில் நீங்காது விளங்குதல்2791
எண்மை-எளிமை3323
எண்மையன்-எளிய தன்மை மேற்கொண்டவன்
எதிர் கிடைத்தல்-எதிரே கிட்டுதல்2984
எதிர் கொண்டு-2600
எதிர்தல்-எதிர் செல்லுதல்
எதிர் விலங்குதல்-குறுக்காக நிற்றல்2534
எந்திரத் தடந்தோ3055
எந்திரத்தேர்3408
எந்திரம்-சக்கரம்3055
பொறி3055
எம்பி3253
எம்பி நீ உளை ஆவதே வலி3628
எம் அடிமைத் தொழில் நன்று2886
எம்மான்
எம்மையோர் அனைவரும்
-எவ்வுலகத்தவரும்3364
எமரின் யார் தவம் முயன்றார்2519
எய்தல்-அடைதல்3110
எய்வு-எய்(வி)-
இளைப்பு-மெலிவு2550
எயிறு அலைத்தல்3320
எயிறு கடித்தல்3115
எயிறு இற்றபின் அரா அழன்றது அனைய ஆற்றலான்3058
எயிறு உடை அரக்கி2760
எயிற்றின் மலை-யானை3583
எரி-தீ2824
எரிக் கடவுள்-அக்னி-3084
எரி-கூந்தல் (ஓதி) (உவ)2824
எரி காமக் கனலுக்கு இருந்தை (கரி)2849
எரிதல்-விளங்குதல்....
எரிபுகுதல்-தீப்பாய்தல்2624
எரிமுகத்தின் ஈந்த நெய்3183