| ஓச்சுதல் உயர எடுத்துவீசுதல் | 3057 |
| ஓசனை- | 3652 |
| ஓசை பிறத்தல் | 2898 |
| ஓசையால் அத்திசைகுறித்துப் பார்த்தல் | 2765 |
| ஓட்டந்தாள்-ஓட்ட(ம்த)ந்தாள் | 2852 |
| ஓட்டாய்-வார்த்தையைஓட விடாதே | 3419 |
| -அறிவில்லாதவனே | 3419 |
| -வலி அற்றவனே | 3419 |
| ஓடிய அரக்கரைத்தூடணன் ஏசி தைரியம் கூறுதல் | 3016-, 3021 |
| ஓடு நெறி- | 3111 |
| ஓடை-முகபடாம் | 2528, 3033 |
| 'வாடா மாலை ஓடையொடுதுயல்வர' | |
| ஓதம்-கடல் | 3126 |
| ஓதவிடம்-ஆலகாலம் | |
| ஓதாது | |
| உணர்வார்-குறிப்பால் | |
| அறிபவர் | 3396 |
| ஓதி-கூந்தல்- | 3136, 3155 |
| 'பொம்மல் ஓதிபொதுள வாரி' | |
| ஓதிமம்-அன்னம் | 2736 |
| -சீதையின் நடைஒவ்வாது | |
| 'சேரல் மட அன்னம்சேரல் நடை ஒவ்வாய்' | |
| ஓதியோதி உணர்தல் | 2516 |
| ஓதை-ஓசை | 2607, 3660 |
| ஓந்தி, மி | 268 |
| ஓம்புதல்- | 2646 |
| ஓமராமர் | 2546 |
| ஓய்வு-வலி அழிவு | 2838 |
| இளைப்பாறல் | 2932 |
| ஓயாத-ஒழிவு இல்லாத | 2568 |
| ஓலம்-ஒல்-ஓல்-ஆரவாரம் | 3660 |
| ஓவியம்- | 2758 |
| -திகைப் படைந்தசூர்ப்பணகை (உவ) | |
| ஓ-இடையீடு | |
| ஓவில் வாழ்த்தொலி-கடல்முழக்கம் | 3035 |
| ஓவுதல்-நீங்கல் | 3035 |
| ஓளி-வரிசை | 3380 |
| கங்கம்-கழுகு | 3044 |
| கங்கபத்திரம்-பிறைவாய் அம்பு வகை | 3025 |
| கங்குல்-இருள் | 2529, 3064, 3558 |
| கங்குல் இரவு | |
| 'இருள் அறா இரவு' | |
| கங்குல் அன்ன கரன் | 3064 |
| கங்குல் தாரம்- | 3184 |
| கங்கை முதலிய கடவுள்கன்னியர் | 3087 |
| 'கங்கேச, யமுனேசைவ,கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி' | |
| கச்சை | 3024 |
| கசேந்திரன் கதை | 2564 |
| கஞ்சம்-கம் ஜம்-நீரில்தோன்றுவது -தாமரை | 2762, 3136 |
| கஞ்சுகி-கஞ்சகம்-கவசம்,சட்டை | 2596 |
| -கஞ்சுக மாக்கள் | |
| -மெய்ப்பை' எனப்படும் | |
| -மெய் புகத் துன்நெடுங் கஞ்சகத் துகிலர் | 3082 |
| கஞல-ஜொலிக்க-ஒளிர | 3537 |
| -(சங்கச் சொல்) | |