| துன்று - | 5070 , 5373, 5432 | | துன்னலர் - பகைவர் | 5873 | | துன்னுதல் - போலுதல் | 5237 | | - பெறுதல் | 5242 | | - நெருங்கல் | 5305 , 5873 | | துன்னொளி - | 4849 | | துனி - குற்றம் | 5101 | | துணை - விரைவு | 5674 | | தூ - தூய்மை, ஊன் | | | தூக்கு - ஆராய் | 5055 | | தூக்குதல் - சிறப்புறப் பேசுதல் | 5872 | | - வெளித் தோன்றுதல் | 5872 | | தூங்குதல் - தொங்கல் | 5010 , 5319 | | - அசைதல் | | | - கட்டப்படுதல் | 5367 , 5659 | | - கவலை அற்று இருத்தல் | 5240 | | - தங்கி நிற்றல் | 5239 , 5424 | | - தாமதித்தல் | 5367 | | தூசு - மெல்லிய ஆடை, | 4893 , 5261, 5406 , 5967 | | - புழுதி | | | தூசு உறை இடல் - | 4893 cover | | தூசு - உத்தரிகம் | 5967 | | தூண்ட(அ)ரு விளக்கு | 5335 | | தூண்டல் - தூண்டுதல் | | | - செலுத்தல் | 5657 | | தூண்டல் இல் விளக்கு | 5333 | | தூணி - | 5031 , 5660 | | தூதர் - | 5917 | | - இலக்கணம் | 5918 | | தூதர் கோறல் செய்தார் இலர் | 5917 | | தூதியர் | 4948 | | தூது புகுந்தபின் அரக்கர் | | | கொன்றது ஏன் ? | 5912 | | தூதுளம் கனி - வாய் (உவ) | 4942 | | வென்ற - உவம உருபு | | | தூபம் - புகை | | | தூமம் - புகை | 4863 | | தூய தாள் | 5324 | | தூயன் | 5253 | | தூயவன் | 5362 | | தூர் - | 5438 | | தூர்தல் - | 4873 | | தூர்த்தல் - | 5402 | | தூரியம் - | 4992 | | தூவி - | 4952 , 5079 | | தூவுதல் - | 5445 , 5540 | | தூளி - தூசி, புழுதி | 5679 | | தூளி பொங்குதல் | 5679 | | தூளியின் நிமிர் படலம் | 5506 | | தெட்டி - உயர்வு (தெ.ஞா) | 4834 | | தெய்வக் கற்பு - | 5034 கைகேயி | | 1450 | | | தெய்வ மாத் தச்சன் | 4842 , 4852 | | தெய்வ நீர் ஆறு - வானதி | 4938 | | தெய்வம் படிதல் - ஆவேசம் | 5024 | | தெய்வ மணி - விளக்கு | | | - ஸ்பர்ஸ வேதி | 5295 | | - சிந்தித்தது உதவும் | 4940 | | தெய்வமுற்றோர் செயல் - | 5024 | | ஒப்பு: சிலம்பு உரை ப.86 | | | தெரித்தல் - | மி. 429 | | தெரியக் காணுதல் - | 4831 | | தெரியச் சொல்லுதல் - | 5210 | | தெரியப் பார்த்தல் | 5198 | | தெரியல் | 5195 தேன் உயர்ந்தது | | - மாலை | 5668 | | தெரிவை - பெண்; பருவச் சுட்டு | | | அன்று | 5713 , 4863 | |
|
|