சேடு - திரட்சி, பெருமை,
அழகு
சேதி (வி) - துண்டு படுத்து
சேந்த கண்ண நீர் - சிவந்த
கண்
சேந்து ஒளி விரிதல் - கடி
கமழ்
சேல்தடங்கண் திரு - இலக்குமி
சேல் பாய மலர் வாய்ப்படிந்த
சேறல் - (செல் +தல் )
- செல்லுதல்
சேனா பலத்தாலும் அருளாரும்
சேனையில் ஒலி எழாமை (துயர்
மிகுதி) -
சேனை - செல்வச் சிறப்பின்மை;
சேனைக்கடல் - உவர்க்கடலைச்
சேனை பின் நிற்க தான்
முன்
வறிது மீளும் நாவாய் - நீர்
சேனையில் உயர்த்திய துகிற்
சேனையில் பல்லியம் முழங்கல்