பக்கம் எண் :

குறுந்தொகை


719

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
அங்கலுழ் மாமை,
அங்கலுழ் மேனி,
அங்காற் கள்ளி,
அங்குடிச் சீறூர்,
அச்சம்,
அச்சம் நீக்குவதற்கு நுதல் நீவுதல்,
அச்சிரக்காலத்தில் அவரை பூத்தல்,
அச்சிரந் தீர்க்கும் மருந்து,
அச்சிரம்,
அசாஅ,
அசாவாது,
அசாவிட,
அசைஇ,
அசைஇய,
அசைதல்-தங்குதல், மெலிதல்,
அசைநடைப் பேதை,
அசையியற் கொடிச்சி,
அசைவளி,
அசோகந்தழை,
அஞ்சலென்மர்,
அஞ்சலென்ற சொல்,
அஞ்சலை,
அஞ்சி,
அஞ்சில்:ஓருர்,
அஞ்சிலோதி,
அஞ்சிறை,
அஞ்சிறைத்தும்பி,
அஞ்சிறை நாரை,
அஞ்சிறை வாவல்,
அஞ்சுடர் நெடுவேல்,
கட.
அஞ்சுதும்,
அஞ்சுமன்,
அஞ்சுவது,
அஞ்சுவரு பொழுது,
அஞ்சுவல்,
அஞ்செவ்வாய்,
அஞ்செவிக் குழவி,
அஞர்-துன்பம்,