பக்கம் எண் :

குறுந்தொகை


783

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
கிண்கிணியின் வாய்க்குத் தவளையின் வாய்,
கிண்டுதல்,
கிழக்கு - கீழ்,
கிழங்ககழ் குழியில் மலர் வீழ்தல்,
கிழங்கு,
கிழவன்,
கிழவோன்,
கிழித்தல்,
கிள்ளை,
கிள்ளை வேப்பம்பழத்தை வாயிற் கொள்ளல்,
கிளவி,
கிளவி மெல்லிய,
கிளிகடி கருவிகள்,
கிளிகடிதல்,
கிளிகடியும் கொடிச்சி,
கிளி குறைத்துண்ட இருவி,
கிளி தினையை யுண்ணுதல்,
கிளி பாட்டால் மயங்கி வீழ்தல்,
கிளியின் அலகுக்குக் கைவிரல் நகம்,
கிளியின் வளைந்த வாய்,
கிளி யோப்புதல்,
கிளிவாய்,
கிளை - சுற்றம்,
கிளைஇய,
கிளைத்தல் - தோண்டுதல்,
கிளைத்தூண் மிச்சில்,
கிளை மழை,
கிளையுடை மாந்தர்,
கிற்றல்-சம்மதித்தல்,
கீழ்,
கீழ்க்கதுவாயெதுகை,
கீழ்தாழ் வன்ன கோட்பலவு,
கீழ்ப்படல்,
குக்கூவென்றல்,
குட்டுவன் மரந்தை,
குடம்பை,
குடவரை,
குடி - குடும்பம்,
குடிக்கிய,
குடிப் பிறத்தலை வெறுத்தலாகிய மெய்ப்பாடு,