பக்கம் எண் :

குறுந்தொகை


729

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
அளியள்,
அளியளோ அளியள்,
அளியேன்,
அளை - எறும்பின் வளை, குகை, நண்டின் வளை,
அளைஇ,
அளைவாழ் அலவன்,
அற்சிரம் - முன்பனிக்காலம்,
அற்சிர வெய்ய தண்ணீர்,
அற்று,
அற்றோ,
அற - முழுவதும்,
அறக்கற்பு,
அறங்கூறவையம்,
அறத்தொடு நிற்கும் வகை,
அறல் - கருமணல், நீர்,
அறல்போற் கூந்தல்,
அறல் வார்ந்தன்ன கூந்தல்,
அறவது,
அறவன்,
அறனில் அன்னை,
அறனில் கோள்,
அறனில் யாய்,
அறிகதில்லம்ம,
அறிகரி பொய்த்தல்,
அறிதலும் அறியார்,
அறிதற் கமையாநாடன்,
அறிந்தன்று,
அறிந்தனளோவிலளோ,
அறிந்தனென்,
அறிந்திசின்.
அறிந்திசினோர்,
அறியலர்,
அறியாதோய்,
அறியாற்குரைப்பல்,
அறிவர்,
அறிவிழந்த காமம்,
அறிவு காழ்க் கொள்ளுதல்,
அறிவுடையீரே,
அறிவுறீஇ,
அறுகம்புல்லை மான் பிணையாடு உண்ணல்,