|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | ஆசிரியப்பாவிற் சீர்கூனாய் வருதல், | | ஆசில்தெரு, | | ஆசு - குற்றம், பற்றுக்கோடு, | | ஆசைவெள்ளம், | | ஆட்டி - பெண், | | ஆட்டின்தோடு, | | ஆட்டுதல் - அலைத்தல், | | ஆடமை, | | ஆடமைத்தோள், | | ஆடரை, | | ஆடவர், | | ஆடவர் பொருட்குப் பிரிதல், | | ஆடவர் முதற் கைகொடுத்தல், | | ஆடவர் மேனி முல்லைமலரின் மணமுடையது, | | ஆடிப்பாவையின் இயல்பு, | | ஆடுகள மகள், | | ஆடுடை யிடைமகன், | | ஆடுதல் - சொல்லுதல், நீராடுதல், விளையாடுதல், | | ஆடுமகள், | | ஆடுமயில், | | ஆண்குரங்கு இறப்ப மந்தியும் இறத்தல், | | ஆண்குரங்கு பழத்தை உதிர்த்தல், | | ஆண்குரங்கு பாய மகளிரஞ்சுதல், | | ஆண்டு, | | ஆண்புறா பெண்புறாவைப் பயிர்தல், | | ஆண்மதம், | | ஆண்மை - ஆள்வினை, | | ஆண்மை இருபாலார்க்கும் உரியது, | | ஆத்திரை, | | ஆதி அருமன், | | ஆம் - நீர், | | ஆம்பல் அடைப்புறம், | | ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, | | ஆம்பல் நாறும்வாய், | |
|