| குறுந்தொகை |
|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | பிரிவிடை வேறுபடுதல், | | பிரிவில் ஆயம், | | பிரிவின்றாயின் நன்று, | | பிரிவினால் வாழாமை, | | பிரிவுவரின் வாழ்தல் பழி, | | பிழையா வஞ்சினம், | | பிள்ளை, | | பிள்ளையென்பது பறவையின் இளமைப் பெயர், | | பிள்ளை வெருகு, | | பிற்பட, | | பிற்றை ஞான்று, | | பிறங்கல்-வழியுயர்ச்சி, விளக்கம், | | பிறங்கன்மலை, | | பிறங்குகுரலிறடி, | | பிறங்குமலை, | | பிறந்தன்று, | | பிறர்பிறரறியக் கூறல் | | பிறவிதோறுந் தொடர்ந்த நட்பு, | | பிறவிதோறும் தலைவனும் தலைவியுமாதல், | | பிறழ்தல,் | | பிறன்கட் டோன்றிய பெருமை வியப்பு, | | பிறிது, | | பிறிதொன்று, | | பிறை, | | பிறையின் அருமை, | | பிறையைக் கன்னிமகளிர் முதலியோர் தொழுதல், | | பின்பனிக் கடைநாள், | | பின்முரண், | | பின்முன்னாகத் தொகுதல், | | பின்றை, | | பின்னாள், | | பின்னிற்றல்-வழிபடுதல், | | பின்னின்றான், | | பின்னு-பின்னல், | | பின்னுவிடு கதுப்பு, | | பின்னுவீழ் புறம், | | பீடுகெழு குரிசில், | | பீர்க்கு மழைகாலத்தில் மலர்தல், | | | |
|
|