தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பேய்க்குமட்டி

  • பேய்க்குமட்டி

    முனைவர் ம.செகதீசன்,

    பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

    சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

    பேய்குமட்டி

    வழக்குப் பெயர் : பேய்க்குமட்டி (சுக்கான், கொம்மட்டிக்காய்)

    தாவரவியல் பெயர் : Citrullus Colocynthis (L) Schrader

    குடும்பம் : Cucuribtaceae

    வளரும் இடம் : தமிழகத்தில் மணல் பாங்கானப் பகுதிகளிலும், ஆறுகள், கடற்கரைகளிலும்

    பயன்படும் பாகம் : காய், கனி

    மருத்துவப் பயன்கள் : கலோசிந்தின், எலாக்டீரியம் சத்துக்கள் முறையாக மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
    வீக்கம், மகோதிரம், சிறுநீர் அடைப்பு, மஞ்சள் காமாலை, பித்த ஜூரம், வயிற்றுவலி மற்றும் மூளைக்கோளாறுகளை குணமாக்கத் தனியாகவும் மற்ற மருந்துகளுடனும் கலந்து பயன்படுத்தப்படுகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:55:30(இந்திய நேரம்)