தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மிளகரணை

 • மிளகரணை

  முனைவர் ம.செகதீசன்,

  பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

  சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

  மிளகரணை

  வழக்குப் பெயர் : மிளகரணை

  தாவரவியல் பெயர் : Toddalia asiatica Lamk,

  குடும்பம் : Rutaceae

  வளரும் இடம் : தமிழகமெங்கும் சிறுகாடுகளிலும் வளர்கின்றன.

  பயன்படும் பாகம் : இலை, காய், வேர்ப்பட்டை

  மருத்துவப் பயன்கள் : பசி மிகுத்தல், கோழையகற்றுதல், வேர்ப்பட்டை – தேகப்பலம், பசித்தீவனம் உண்டாகும். கபம், குளிர்சுரம் போகும். காய் – பிடிப்பு, வீக்கம், வலி குணமாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:54:00(இந்திய நேரம்)