தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கழற்சிக் கொடி

  • கழற்சிக் கொடி

    முனைவர் ம.செகதீசன்,

    பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

    சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

    கழற்சிக்கொடி

    வழக்குப் பெயர் : கழற்சிக் கொடி

    தாவரவியல் பெயர் : Caesalpinia bonduc (L), Roxb.

    குடும்பம் : Caesalpiniaceae

    கழற்சிக்கொடி


    வளரும் இடம் : தமிழகம் முழுவதும் (ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும்).

    பயன்படும் பாகம் : இலை, வேர், பட்டை, விதை.

    மருத்துவப்பயன்கள் : விதை தாதுபலம் கொடுக்கும். வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கும். குடல் வாயு,
    அண்ட வாயு, பக்கச் சூலை ஆகிய தீரும்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:53:29(இந்திய நேரம்)