Primary tabs
-
பீர்க்கங்காய்
பீர்க்கைவழக்குப் பெயர் : பீர்க்கங்காய்
தாவரவியல் பெயர் : Luffa acutangula (L) Roxb
குடும்பம் : Cucurbitaceaeவளரும் இடம் : இந்தியாவின் வெப்ப மண்டலப் பகுதிகள்
பயன்படும் பாகம் : முழுத்தாவரம், கனிகள், விதைகள்
மருத்துவப் பயன்கள் : மூச்சுத்திணறலுக்கு நல்ல மருந்து. விதைகள் பேதியைத்தடுக்கும், கபம் வெளியேற்றும், பேதி மருந்து, எண்ணெய் தோல் நோய்களுக்குத் தடவும் மருந்தாகவும் இலைக்கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீர்க்கோளாறுகளுக்குப் பயன்படும். வேர் நீர்க்கோவை மற்றும் மிதமானப் பேதி மருந்தாகவும் பயன்படும்.