தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தூதுவளை

  • தூதுவளை

    முனைவர் ம.செகதீசன்,

    பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

    சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

    தூதுவளை

    வழக்குப் பெயர் : தூதுவளை

    தாவரவியல் பெயர் : Solanum trilobatum, Linn

    குடும்பம் : Solanaceae

    வளரும் இடம் : தமிழகமெங்கும் தன்னிச்சையாக வளர்கிறது.

    பயன்படும் பாகம் : வேர் முதல் பழம் வரை.

    மருத்துவப் பயன்கள் : இலை கோழையகற்றும். உடல் தேற்றும். பூ உடலுரமூட்டும். காய் கோழையகற்றிப் பசியைத் தூண்டி மலச்சிக்கல் அறுக்கும். பழம் கோழையகற்றும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:56:10(இந்திய நேரம்)