தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நில ஆவாரை

 • நில ஆவாரை

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Cassia senna L var senna Burnan.

  குடும்பம் : Caesalpiniaceae

  வளரிடம் : தென்னிந்தியாவில் பயிரிடப்படுகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகியவற்றில் பயிரிடப்படுகின்றன.

  வளரியல்பு : கனிகள் பச்சை-பழுப்பு அல்லது அடர்ந்த பழுப்பு நிறமுடையவை. 3, 8 செ.மீ நீளம் 1.9 செ.மீ அகலமுடையவை. விதைகள் 5-7, தலைகீழ் முட்டை வடிவமுடையவை, மலர்களும் கனிகளும் வருடமுழுவதும்.

  மருத்துவப் பயன்கள் : கனிகள் மற்றும் இலைகள் பேதி மருந்தாகப் பயன்படுகின்றன. இலைகளின் பொடி வினிகருடன் கலந்து தோல் வியாதிகளுக்கு வெளிப்பூச்சாகப் பயன்படுத்தப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:30:58(இந்திய நேரம்)