தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நஞ்சறுப்பான்

  • நஞ்சறுப்பான்

    முனைவர் ம.செகதீசன்,

    பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

    சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

    நஞசறுப்பான்

    வழக்குப் பெயர் : நஞ்சறுப்பான் (கறிப்பாலை)

    தாவரவியல் பெயர் : Tylophora asthmatice Wt & Arn

    குடும்பம் : Asclepiadaceae

    வளரும் இடம் : தமிழகமெங்கும் காணப்படுகின்றது.

    பயன்படும் பாகம் : இலை, வேர்.

    மருத்துவப் பயன்கள் : சீதபேதி, சொறிசிரங்கு, கரப்பான், பிளவை ஆகியவை குணம்பெறும். வியர்வை பெருக்கி, கக்குவான் இருமல் தீரும். மேக வாய்வுப் பிடிப்புகள் தீரும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:54:20(இந்திய நேரம்)