தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சிறு குறிஞ்சான்

 • சிறு குறிஞ்சான்

  முனைவர் ம.செகதீசன்,

  பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

  சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

  சிறுகுறிஞ்சான்

  வழக்குப் பெயர் : சிறு குறிஞ்சான்

  தாவரவியல் பெயர் : Gymnema sylvestris R.Br

  குடும்பம் :Asclepiadaceae

  வளரும் இடம்: தமிழகத்தின் சிறுகாடுகளிலும் வளர்கிறது.

  பயன்படும் பாகம் : இலை, வேர்.

  மருத்துவப் பயன்கள் : நஞ்சு முறிக்கும், சுரம் தணியும், வேர்ச்சூரணம் முறைப்படி உண்ண ஆஸ்துமா, மூச்சுத்திணறல் தீரும். காய்ச்சல், இருமல், காசம் ஆகியவை தீரும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:53:50(இந்திய நேரம்)