தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரிசலாங்கண்ணி

 • நல்ல பின்னை / நறு முன்னை

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Pramna corymbosa (Burnf) Rottlor & Willd.

  குடும்பம் :Verbenaceae

  வளரிடம் : சமவெளிப் பகுதிகள், முட்புதர்காடுகள், தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் மணமிக்கச் செடி.

  வளரியல்பு : ஏரியில் வளரும் குறுஞ்செடி, செடியைக் கசக்கினால் மணம் கமழும். இலைகள் நீள்வட்டம், சமமற்ற மஞ்சரிகள், அல்லிகள் இளம் மஞ்சள், மகரந்ததாள்கள் உள்ளடக்கியவை, ட்ரூப் கருமை.

  மருத்துவப் பயன்கள் : இலை, வேர் ஆகியவை மருத்துவக் குணங்கள் அடங்கியவை. உடலைத் தேற்றவும், பசி அதிகரிக்கவும், தாதுப் பலம் கொடுக்கவும், வயிற்று வாயுவை அகற்றவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். வேரின் கசாயம் நாளைக்கு மூன்று வேளை குடித்து வர வாத நோய் மற்றும் ஏப்பத்தையும் தீர்க்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:37:40(இந்திய நேரம்)