இரட்டுற மொழிதல்
சொல்-பொருள்
Words-Meaning
▪ இரைச்சல் | - ஒலி, இரைதல் (noise) |
▪ எள் | - ஒருவகை எண்ணெய் வித்து (A kind of oil seed) |
▪ மண்டை | - மூளை (Brain) |
▪ பரபர | - இரட்டைக்கிளவி |
▪ ஓது | - சொல் (say) |
▪ செக்கு | - எண்ணெய் ஆட்டும் பொறி (A wooden machine which grinds oil seed) |
▪ அரைத்தல் | - தூளாக்குதல் (Grinding) |
▪ குடம் | - பாத்திரம், பானை (vessel) |
▪ பிண்ணாக்கு | - சக்கை, பிளந்த நாக்கு, கோது |