நாரைவிடு தூது
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
இப்பாடலை இயற்றிய புலவரின் இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை. எனவே, இவர் சத்திமுத்தம் என்ற ஊரில் வாழ்ந்து வந்ததால் ஊரின் பெயராலேயே சத்திமுத்தப் புலவர் என்று அழைக்கப் பெறுகின்றார்.