நந்திக் கலம்பகம்
மையக்கருத்து
Central Idea
மிகுந்த புகழ் பெற்றவன் மூன்றாம் நந்தி வர்மன். அவனைப் பகைத்தவருடைய நாட்டையும் செல்வத்தையும் எடுத்துக் கொள்வான். தன்னைப் பணிந்தவர்களுக்கு அன்பைக் காட்டிப் பொருளையும் நாட்டையும் மீண்டும் கொடுப்பான்.
Nandhi Varman , III was a famous king. He takes the kingdom and the wealth of those who oppose him. He loves those who surrender to him and gives them back their kingdom and wealth.