4. சிற்றிலக்கியம்

முக்கூடற் பள்ளு

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ‘என்னயினாப் புலவர்’ எனச் சிலர் கூறுவர். இந்நூலில் ஆங்காங்கே திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கைக் காணலாம்.