இரட்டுற மொழிதல்
பாடல்
Poem
ஆடிக்குடத்து அடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித்திறக்கின் முகம் காட்டும் - ஓடி மண்டை
பற்றில் பரபரென்னும் பாரில் பிண்ணாக்குமுண்டாம்
உற்றிடு பாம்பெ ள்ளெனவே ஓது.
- காளமேகப் புலவர்
ஆடிக்குடத்து அடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித்திறக்கின் முகம் காட்டும் - ஓடி மண்டை
பற்றில் பரபரென்னும் பாரில் பிண்ணாக்குமுண்டாம்
உற்றிடு பாம்பெ ள்ளெனவே ஓது.
- காளமேகப் புலவர்