4. சிற்றிலக்கியம்

நந்திக் கலம்பகம்

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  தொண்டை நாட்டின் அரசன் மூன்றாம் நந்தி வர்மன்.

சரி

2.  சோழ நாட்டையும் பெற்றிருந்தான் மூன்றாம் நந்தி வர்மன்.

சரி

3.  அலை வீசுவது ஆறு.

தவறு

4.  வெற்றியுடையது மூன்றாம் நந்தியின் அரண்மனை.

சரி

5.  மூன்றாம் நந்தி வர்மன் தன்னை எதிர்த்தவர்களைப் பாராட்டினான்.

தவறு

6.  கடலுக்கு ‘முந்நீர்’ என்ற பெயருண்டு.

சரி

7.  மூன்றாம் நந்தி வர்மன் பணிந்தவர்களுக்கு உதவ மாட்டான்.

தவறு

8.  ‘கடுவாய்’ என்பது ஒரு வகைப் பறை.

சரி

9.  நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர் யார் என்று தெரியும்.

தவறு

10.  மூன்றாம் நந்தி வர்மன் ஒரு ‘பல்லவ மன்னன்’.

சரி