4. சிற்றிலக்கியம்

நாரைவிடு தூது

சொல்-பொருள்
Words-Meaning


▪ பிளந்த - உடைந்த
▪ பவளம் - பவழம் (Diamond)
▪ தென்றிசை - தெற்குத் திசை
▪ குமரி - கன்னியாகுமரி
▪ வாவி - குளம், கேணி, நீர்நிலை
▪ கனை - ஒலி
▪ பாடு - துன்பம்
▪ கூடல் - மதுரை
▪ வாடை - வடக்குத் திசையிலிருந்து வீசும் குளிர்க்காற்று
▪ மெய் - உடல்
▪ பொத்தி - மூடி