நாரைவிடு தூது
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
ஒரு மனிதனையோ, விலங்கையோ, பறவையையோ அல்லது முகில், தென்றல், மொழி முதலியவற்றையோ தூது அனுப்புவதாகப் பாடும் இலக்கிய வகைக்குத் தூது இலக்கியம் என்று பெயர்.