நந்திக் கலம்பகம்
ஆசிரியர் அறிமுகம்
Introduction to author
இந்த நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிறந்த கல்விப் புலமை பெற்றவர் என்பது விளங்குகிறது. இறைவன் மீது பக்தி உடையவர் என்பதை பாடல்களால் அறிய முடிகிறது. காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு. நந்திவர்மன் காலம் கி.பி. 847 முதல் கி.பி. 872 வரை ஆகும்.