முக்கூடற் பள்ளு
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
பள்ளமான பகுதியில் உள்ள பண்ணை நிலத்தில் உழவுத் தொழில் செய்து வாழும் மக்களில் பள்ளர் ஒரு வகையினர். பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் சிற்றிலக்கியம் பள்ளு இலக்கியம் என அழைக்கப்படும்.