நாரைவிடு தூது
பாட அறிமுகம்
Introduction to Lesson
இப்பாடல் தூது என்னும் இலக்கிய வகையைச் சார்ந்ததாகும். நமக்குப் பாடமாக அமைந்திருக்கும் நாரைவிடு தூது, வறுமையில் இருந்து விடுபடாத ஒரு புலவர், வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு நாரையைத் தூது அனுப்புவது போல அமைக்கப்பட்ட சிற்றிலக்கிய வடிவமாகும்.