4. சிற்றிலக்கியம்

நந்திக் கலம்பகம்

திணை விளக்கம், பாடாண் திணை


பாடாண் திணை - விளக்கம்

ஓர் ஆண் மகனது புகழையும் ஆற்றலையும் கொடையையும் அருளையும் புகழ்ந்து பாடுவது பாடாண் திணை ஆகும். இந்தப் பாடலில் நந்திவர்மனின் ஆற்றலும், கொடையும் புகழ்ந்து பாடப்பட்டு உள்ளது.