அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | பின் உரி, 235; பாம்பு, 134; மதியம், 315; முரசு, 365; முழவு, 78, | | அருவி கன்முகையில் ஒலித்தல், | | அருவிதத்தல், | | அருவிதந்த எருவை, | | அருவி நாறுதல், | | அருவிப் பரப்பில் ஐவனம் வித்தல், | | அருவி பலாப்பழத்தைக் கொணர்தல், | | அருவி மலையைக் கழுவுதல், | | அருவியன்ன பருவுறை, | | அருவியாடுதல், | | அருவியார்ந்த காந்தள், | | அருவியின் அருகில் வேங்கைமரம் இருத்தல், | | அருவியினால் ஐவனம் விளைத்தல், | | அருவியோங்குமலை, | | அருவி விடரில் ஒலித்தல், | | அருவி வேகத்திற்கு, | | அருவி வேங்கை, | | அருவி வேங்கைச் சினையைத்தாக்குதல், | | அருள், | | அருள் பொருளென்னார், | | அருளார், | | அருளும் அன்பும் நீக்கிப் பொருள் செய்தல் அறிவுடைமையன்று, | | அரை - அடிமரம், தாழ்வரை, | | அரைநாள் வாழ்க்கை, | | அரையிருள் நடுநாள், | | அல்:சாரியை, | | அல்கல் - இரவு, | | அல்கற்கனா, | | அல்கிரை, | | அல்குதல் - தங்குதல், | | அல்குநிழல், | | அல்குல், | | அல்குலவ்வரி, | | அல்குற்குத் தழை, | |
|