பக்கம் எண் :

குறுந்தொகை


884

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
மயிலியல்,
மயிலின் கழுத்துக்குக் காயாவின் கிளை,
மயிலின் முட்டையைக் குரங்குக் குட்டி உருட்டுதல்,
மயிலினுச்சிச்சூட்டு வாகை மலருக்கு,
மயிற்கணன்னமுடி,
மயிற்கலாவம்,
மயிற்சேவல்,
கட.
மயிற்பீலி கருவிளம்பூவிற்கு,
மரங்களைச் சுட்ட இடத்தில் தினையை விதைத்தல்,
மரங்களை வெட்டி உழுதல்,
மரங்கெழு தடக்கை,
மரங்கொல் கானவன்,
மரஞ்சுட்டியவு,
மரந்தலை தோன்றாவூரர்,
மரந்தை,
மரநிழலால் ஞாயிறு காயாத நிலை பெறுதல்,
மரபிற் பூட்டுதல்,
மரபு,
மரபு வழுவமைதி,
மரம் பயில் இறும்பு,
மரம்பயில் கானம்,
மரல் - மருள்,
மராஅத்த கடவுள்,
மராஅத்துச் சினை,
மராஅம் - செங்கடம்பு, வெண் கடம்பு,
மராமரம் வேனிலிற்பூத்தல்,
மரீஇ,
மரீஇய,
மரீஇயோர்,
மருங்கறுதல்,
மருங்கினம்,
மருங்கு - இடம், கண்ணோட்டம்,
மருட்டல்,
மருண்டனென்,
மருதத்திற்குக் காலை சிறுபொழுது,
மருதம்,