பக்கம் எண் :

குறுந்தொகை


887

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
மழைகழூஉ மறந்த துறுகல்,
மழை சேர்ந்தெழுதரு குன்றம்,
மழை தவழ் பொதியில்,
மழைதவழுஞ் சென்னிமலை,
மழை துறந்த கடம்,
மழை துறுகல்லைக் கழுவுதல்,
மழை தென்புலம் படர்தல்,
மழை தொடங்கல்,
மழைநீரால் நிலம் மறைதல்,
மழை பாம்பை வருத்தி மலையைத்துளக்குதல்,
மழை பெய்ய முழங்குதல்,
மழை பொழிதலால் அருவி உண்டாதல்,
மழை பொழிந்த சாரல்,
மழை பொழிவதால் எட்பயிர் அழிதல்,
மழை மலையைத் துளக்குதல்,
மழை முழங்கு கடுங்குரல்,
மழையால் விசும்பு மறைக்கப்படுதல்,
மழையால் விசும்பு மறைதல்,
மழையாற் கலித்தவரகு,
மழையும்,
மழையோசைக்கு இசை,
மழை விளையாடும் மலை,
மழை வீழ்தல்,
மள்ளர் ஆர்ப்பிசை,
மள்ளர் குழீஇய விழவு,
மள்ளர் போர்,
மற்று: அசை, அசைநிலை,
மறங்கெழு தடக்கை,
மறத்தியோ,
மறந்த தலைவனைத் தலைவி மறவாமை,
மறந்தமைதல்,
மறந்தனர் கொல்,
மறப்பருங்காதலி,
மறப்புலிக்குருளை,
மறம் - வலி,
மறவர்கடறு கூட்டுண்ணுதல்,