அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | வெருகினை அஞ்சிக் கோழிப் பேடை ஒலித்தல், | | வெருகு சிரித்தன்ன முல்லைவீ, | | வெருகு சேவலை யுண்ணுதல், | | வெருகு மாலைக்காலத்தில் கோழியைக் கவர்தல், | | வெருகு யாமத்தில் எலிபார்த்தல், | | வெரூஉம், | | வெவ்வரைக் கவாஅன், | | வெவ்வறை, | | வெவ்வாய்ப் பெண்டிர், | | வெவ்வெங்கலுழி, | | வெள்வீத் தாழை, | | வெள்வேர், | | வெள்வேல், | | வெள்ளம், | | வெள்ளரவு, | | வெள்ளருவி, | | வெள்ளாம்பல், | | வெள்ளெயிறு, | | வெள்ளென்பணிதல், | | வெள்ளை - வெள்ளாடு, | | வெளிப்படக் கிளத்தல், | | வெளிப்படுதல், | | வெளிப்படை, | | வெளிப்பாடஞ்சுதல், | | வெற்ப, | | வெற்பன், | | வெற்பன் மார்பு புணையாக அருவியாடுதல், | | வெற்பு, | | வெறி, | | வெறியஞ்சுதல், | | வெறியயர்களம், | | வெறியாட்டு, | | வெறியாடுமகள், | | வெறியாள், | | வெறியுற்றார் நடுங்குதல், | | வெறியுறு வனப்பு, | | வெறியென வுணர்ந்த வேலன், | |
|