பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 827

-நுதல் (உவ) 
  2822,-நோக்கிய-உவ- உரு
-முகத்தர்3119
-தீண்டிய நெடுவரைத்தெய்வ மத்து3654
-(பாற்கடல் கடைவு) 
இந்து காந்தம்-சந்திரகாந்தம் 
இக்கல் நிலவொளியில்நீர்க்கசிவு பெறுமாம்2811
இந்து, சூரியர்மேருவை நாள்தோறும் வலம் வருவர்2552
இந்து நன்னுதல்2656, (சீதை) 'எண்ணாள் பக்கத்து இளமதி' (சங்கம்)
இந்துவின் பொலிகின்றஇராமன்3031
இபம் -யானை2904
'இபமா முகன் தனுக்குஇளையோன்' 
இம்பர் -இவ்வுலகத்தவர்2579, 3144, *அம்பர்
இம்மை*அம்மை3415, +மறுமை-மும்மை
இமைப்பிலர்-2674
-இமையா நாட்டஇறையவர் 
-இமையோர்2683, 2967
இமையவர் குரு-வியாழன்3512
இமையோர் இறை-இந்திரன்2610
இயக்கர்-யக்ஷர்-யக்ஷி2868
-இசக்கி, எசக்கிமுத்து (வழக்கு) 
-பூங்கண் இயக்கி(சிலம்பு) 
-பௌத்த பெண்பாற்கடவுள் என்ப 
இயையுமேல் இழைப்பல்-2775
இரக்கம் என்றுஒரு பொருள்2642
இரட்டி-2-2521
இரத்த ஏரி-2957
இரத்த மடு-பரசுராமன்கதை 1275 
இரதம்-புளினம்(உவ)2968
இரலையின் குன்றம்-3696, ருசிய முக பர்வதம்
இரவலர்-2710
இரவி-சூரியன்2696, 3070
இரவி -குலவரையை(மேரு) வலம் வருதல்3070 -, 2552, (சிலப்பதிகாரம்)
இராகவன் தனிமைவாள் அமரில் தாழுமே (இல்லாமல் போகும்)3324
இராமசரம்-செயற்பாடு2955, 2956, 2957 , 3041
இராமன்-மரக்கலம்(உவ)2636
-மேகக் கொழுந்து(உவ)2639
இராம இலக்குவர்-சடாயுகண்டு, இறந்த தந்தை மீட்டு வரக் கண்டாற் போல் மகிழ்தல்2715
-சிறப்பு (சூர்ப்பணகைக்கூற்று)3118-, 3121
-திருமேனி அழகு2702-, 2704
இராமன்-2708, 2738, 2891 ,2940 , 2978 ,2989 , 3003 ,3022 , 3027 ,3031 , 3034