பக்கம் எண் :

842ஆரணிய காண்டம்

            
உலகு-நாழி2615
அண்டம்-அளவு கருவி நான்முகன்-அளப்பான்
உலகு மூன்றும் உடைமை ஆக்குறும் இலக்கணம்2703
உலகெலாம் உலையச் சிரித்தல்2948
உலத்தல்2937, 2967
உலப்பு-அழிவு2920, 2615, முடிவு , 3559
உலவை-உலர்ந்த மரம்2634
உலை-உலைக்களம்2976
உலை(வி)-வருந்து-2669, 2898, 2932 ,2948 ,2997 ,3042 ,3048
துன்புறு-2806, 2985, 3068 ,3331
நடுங்கித் தளர்2986
உலை உற்ற வேலை, வாளை வென்ற கண்3138
உலை உறு தீ என உயிர்த்தல்2830
உலைவு-தீங்கு,வருத்தம்
உலையா வலி3393
உவகை வேலை-2707
உவகை வேலை ஏழுலகு எய்தல்2665
உவணம்-கருடன் (உவணச் சேவல் உயர்த்தோன் நியமம்)
உவண வண்ணன் (அண்ணல்) அறம்
சிவணது அன்ன
சிறையினன்2553
உவமைகள்
அடி-மலர் சீறடிப்பூ3332
அரக்கர்-இருள்2902
அரக்கர்-களை3514
இசை-நிலா3561
(தன் புகழ் வெள்ளை சார்த்தி)
இடியால் இடைந்த அரா
-துயரால் துடித்த சீதை3321
(அறைக்கல் இறுவரை மேல் பாம்பு சவட்டி)
இடை-துடி (உருவ ஒப்புமை)3563
(hour glass-36-24-36)
இரும்புண்ட நீர்-மீள அரிது3420
இருள்-அருள் தீர்ந்த நெஞ்சு3205, 3576 (நெஞ்சம் கரியான்)
ஈரல்-கமலம்-இதயம்2968
உடல் விட்ட உயிர்-கூடு அகல் பறவை3680
(குடம்பை ஒழியப்புள் பறந்த)
உதிரவாரி-கடல்3428 (வாரி-வருவாய் உடையது)
உயிர்-புல் நுனி(னை) நீர்3386
(மொக்குளின் விளியும் யாக்கை) 
ஏற்றின விளக்கு-பூத்த மலர்க்காடு  
(கார்த்திகை தீபம்-கார் நாற்பது)3084
(தாமரை விளக்கம்)
கண் நீர் சிந்தல்-குவளை
கள் நீர் சிந்தல்3303
உவமைகள்
கண்ணீர்-முத்து3106, 3422
கண் - கயல்3106, 3373
குவளை3303