பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி 847

        
உன்(வி)-நினை2699
உன்னி-நினைந்து2699, 2933, 3096 ,3120
உன்னுதல்-எண்ணிக் கணக்கு இடுதல்2912
-அறிதல்3074
உன்னை முனிவுற்று உன் குலத்தை முனிவுற்றாய்3257
ஊக்கி-வலிமை கொண்டு2825
ஊங்கில்-ஊன்றி நோக்கினால்2784
ஊசல்-தடுமாற்றம்2778
ஊஞ்சல்3105
ஊசலாடுதல்-3635
ஊசிவேர்3360
ஊடல்-மி254
ஊடாடுதல்3145
ஊடு-3023
ஊது வன் துருத்தி-3157
ஊதை-காற்று3404
ஊதை, உள்ளம் உருவச் செல்லும்
-வாயுவேகம், மனோ வேகம்3307
ஊர்-ஊர்கோள்-பரிவேடம்2595, 2944, 2973
ஊர்-2595
ஊர்க்குருவி-மி267
ஊரு-தொடை3088
ஊருவில் தோன்றிய உயிர் பெய் ஓவியம்
-உருப்பசி-ஊர்வசி3088
ஊழ்-முறைமை
ஊழ்வினை ஈது3244
ஊழி-வெகுகாலம்
ஊழிக்கால நிலை -3477, 3567
ஊழித் தீ3585, 3640
ஊழி நெருப்பு-புறத்து விரி கூழையளான அயோமுகி (உவ)3585
ஊழிப் பேர்ச்சியுள் கருங்கடல் வருவது3622
ஊழி-இறுதி ஞாயிறு3584
ஊழி-வெங்கால்2979
ஊழி-முதல்வன்2556
ஊழியாய்2584
ஊழி எறி கால் ஓங்கல்
-கணைகளால் நூறப்பெற்று அற்ற ஆழி புரவி, ஆள்2979
ஊழி வெங்கனல் உற்றவள்
-காமத் தீயில் அகப்பட்ட சூர்ப்பணகை2816
ஊழி வெங்காற்று இயல்பு3404
ஊழி வெல் காற்று3647
ஊற்றம்- ஊன்றுகோல்,
ஆதாரம்3132, 3541
-முயற்சி3534
-ஏற்ற வலிமை2758
ஊறின சேனை-வன்மை மிக்க சேனை2912
ஊறு -ஸ்பரிச உணர்ச்சி3227 சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஓசை
ஊன்-மாமிசம்2675, 3116
ஊன் விடுதல்-உடலை விட்டு விடல்2625
ஊன்றல்-உள்ளிருத்தல்
ஊன்றிய கண்ணைப் பறிக்க முடியாமை2752