தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kambaramayanam-கா


கா இயல் - காத்தல் அமைந்த
காக்குநர் காமின் - முடிந்தால்
 
தடுத்துப் பார்
காசிபன்
காசினி
காசு - இரத்தினம்
காசு குயின்று உயர் மகுடம்
காசை - காயா
(காசாம்பூ) - குற்றம்
காசை இல் - குற்றம் இல்லாத
 
காசையில் கரியவன் - இராமன்
(செறி இலைக்காயா
 
அஞ்சனம் மலர)
 
காட்சி - இயற்கை அழகு
காட்டாற்றுக்கு ஆகாய வெளி (உவ)
 
காட்டிக் காண்டல்
 
-நிரூபித்துக்காட்டல்
காட்டில் உள்ள கிளை காவற்கு நீ
காட்டின் வெப்பம் கற்களை
 
இரவிலும் உருக்கவல்லது
காட்டுநர் - காக்குமவர்
காடு தலைமகன் எய்துதல்
காடு நண்ணியது ஆடவர்க்குக்
 
கோதையரின் விழி அம்பு
 
தளையாமல் காக்கும்
 
கவசமாதல்
காடு செல்லலுற்ற குமரரைத்
 
தவக்கோலத்தில் கண்டவர்
 
செயல்
காடு செல்வோரைக் காக்குமாறு
 
கடவுளை வேண்டல்
காடுறைதல்
காடுறை வாழ்க்க
காடெல்லாம் நாடாகிப்போம்
காண்டி
காண்தகு கரி
காண்தகு தடக்கை
காண்தகுதல்
காண இனியதல்லாக் கோலம்
 
காண நேர, கண்ணை ஈர்ந்து
 
நீக்குதல்
காணல் - ஒத்தல்
காணவந்தெய்தினான்
காணாது ஒழிதல்
 
- மேற்கொள்ளாமல் போதல்,
 
பாரா முகம் காட்டல்
காணுதல் - உவம உருவு
காத்தல் - தடுத்தல்
காத்து நல்குதல் -
காதல் - அன்பு
விருப்பம்
ஆவல்
பக்தி
காதலர் விளையாடிச் செல்லல்
காதலரின் பிரிவு கடும்
காதலன் - மகன்
பக்தன்
காதலால் கண் பனி உகுத்தல்
காதலால், பிரிவால் சூரர மகளிர்
 
தளிர்ப்படுக்கை கரிதல்
காதலின் ஏவுதல்
காதலின் பொங்கல்
காதற்கு அரசு
காதன்(ல்) முதிரக் கருத்து
 
அழிதல்
காதன்(ல்) மேவு நிதி
காந்தள்
காந்தள் முகை - பாம்பின் தலை (உவ)
காந்தள் முகையைப் பாமபெனக்
 
கருதிமயில் கவ்வ, கண்ட
 
முல்லை நகைத்தல்
(சார்தரச் சிரித்த ஆம்பல் - மனோ)
 
காந்தள் மேல் கிளி - மங்கை
 
முன்கை மேல் கிளி
காந்து குண்டம்
(BURNING)
 
காந்து மணி
காப்புநாண்
 
ரக்ஷாபந்தன்
காம்பு - மூங்கில்
காம்பு உயர் கானம்
(வேய் உயர் கானம்)
காமத் தீ
காமம் ஆதியா உள் உறு பகை
காமம் இல்லை எனில் கேடும்,
 
நரகமும் இல்லை
காமர்
காமரப்பண் - சீகாமரம்
காமவெம்புனல்
காமன்
காமன் வாளி அழல் பிரிதல்
காய் கனி, கிழங்கு
காயா -
காயா அனையான்
 
காயும் வில் -
கார் எனக் கடிது செல்லல்
கார் கடுத்த கைம்மலை
கார் குலாம் நிறத்தன்
கார் கொண்ட மேனியான்
கார்ப்பொடு மேனி
கார் மதம்
 
கார் மழை பொழிவு
 
-இராமன் அரசு பெறுகை (உவ)
காம் மிருகம் - யானை
கார் வானம் ஒப்பான்
கார்முகம் - வில்
காரகில்
காரணம் இன்றியேயும் கண்
 
கலுழ்தல்
காரியம் -
காருறு குறி வானம் காட்டல்
காரேறு -
கால் - காற்று
வாய்க்கால்
கால் தவழ்வித்தல் - மெல்ல
 
வீசுதல்
- கால் தளம் - பாதம்
கால்தாக்க நிமிர்
கால் திரண்டனைய கால்
 
- குதிரை
(கால், கடுமை, கால் கடுமை
 
வளி பூட்டினையோ)
 
கால்பூ அளவுதல்
கால் பொர
கால் வைத்தல்
- இறங்குதல்
முக்குளித்தல்
 
காலக் கடைத்தீ
காலக்கோள் - கேது
கால நேமி -
காலம் -
காலம் - திரி (உவ)
(விதி - தீ; புண்ணியம்
 
-எண்ணெய்
 
காலம் - மன்னற்குக்கண்
காலம் - வலை (உவ)
காலமா(க)க் கணிக்கும்
 
நுண்மைக் கணக்கு (அதனையும் கடந்த
 
மூலம்)
காலமின்றியும் கனிகள் கணிதல்
காலமும்மை
காலவலை கடத்தல்
 
அம்மூவர்க்கும் ஆகாது
காலன்
காலனும் மறுகும் கண்
காலுதல் - சொரிதல்
சோர்த்ல்
காலுடை நெடு ஞெண்டு
 
கோலில் துழாவிய நெடு
 
நாவாய் (உவ)
காலெறி நந்தா விளக்கு - நடுங்கு
 
நங்கையர் (உவ)
காலெறி நந்தா விளக்கு - நடுங்கு
 
நங்கையர் (உவ)
காலைக்கதிரோன்
காலையில் தீப ஒளி மழுங்கல்
காலை வாய் அளவும் - விடியும்
 
மட்டும்
காலைவேலை - கிழக்குக் கடல்
 
(பகலவன் தோற்றம் காலை)
கடலில் உதிப்பதாகக்
 
கூறுவது கவி மரபு,
 
காவதம் பொழில்
காவதம் - காதம்
காவல் செய் தலைவர்
 
எவ் உலகினும் உளர்
காவல் பறை
காவல் மன்னன் கான்முளை
காவல் மாமுடிம
காவலன் -
காவலினும் ஆணையிலும்
 
கடவுள் எனத் தேவர்
 
முனிவர் உணரு முனி
காவி - கருங்குவளை
காவியல் குடவரை
(கா இயல்)
 
காவியின் மலர், காயா, கடல்
 
மழை அனையான் - இராமன்
காவிரி நாடு (சோழ) அன்ன
 
கழனி நாடு (கோசலம்)
காவும் அழுத
(கள் நீர் - கண்ணீர் சிந்தி)
 
காழம் - சல்லடம்
காளமேகமும், நாகமும் (யானை)
 
தெரியாமை -
காளிந்தி - யமுனை
காளை -
கான் புக்கிடினும் அவை
 
இராமனுக்கு அயோத்தி
 
போலும்
(இராமன் இருக்கும் இடம்
 
அயோத்தி பழமொழி)
 
காற்றால் நடுங்கும் விளக்கு
 
- துயரால் நடுங்கு மகளிர் (உவ)
காற்றால் பூங்கொடி சாய்ந்து
 
துவளல் - துவண்டு விழும்
 
மகளிர் (உவ)
கான் தலை நண்ணிய காளை
கான் முளை - மகன்
கான்முறை - ஒழுங்கு
 
கான் - விளையாட ஏற்ற இடம்
கானகத்து கருணை ஆர்கலி ஏகல்
கானத்து அணங்கு - வனதேவதை
 
(வனசாரிணி)
கானத்திற்குச் சித்திரச் சீலை
 
உவமம்
(ஓவத்தன்ன ஒண்துறை)
 
கானம் - தொகுதி
கானம் - வெம்மை நீங்கியது
கானயாறுகள்
கான வெள்ளம் கால் கோப்ப,
 
மயில்கள் துளங்கள் இல்லாக்
 
குன்றில் தொகல் - தயரதன்
 
சூழ்ந்த தேவியமார்
கானில் விளையாடல்
 
கானவெள்ளம் - காட்டியாற்றுப்
 
பெருக்கம்
கானிமிர்த்து உண்ணுதல் (கால் நிமிர்த்து)
கானிறை கண்டு மீள்வென்
 
கானும் கடலும் கடந்து
 
இமையோர் இடுக்கண் தீர்த்தல்
கானுறை பகல்
கான் நெடியோன் நீங்க என்
 
உயிர் நீங்ளகும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:59:55(இந்திய நேரம்)