ஏ - அம்பு 2325
ஏகா வண்ணம் தகைவன் 1671
(அம்மலர் தகைவன)  
ஏகுமின் ஏகுமின் என்று  
இடை இடை நிற்றல்  
அல்லால் போகில 1562
(TRAFFIC JAM)  
ஏங்குதல் - 1613 1617
ஏடறு கோதையர் 2293
ஏடு- புறவிதழ் 1551
ஏண் - பெருமை 1533
வலிமை 1540
ஏத்தல்  
ஏத்து -துதி, புகழ் 1595
ஏத்து அரும்பெருங் குணத்து  
இராமன் 2505
எத்துதல் - துதித்தல் 1415
-புகழுதல் 1838
-வாழ்த்தல் 1935
ஏதத்திற்கு எய்து மூலம் 1418
ஏதம் - குற்றம் 1418 1628 1751
(இறந்து படில் ஏதம் பெரிதாம்)  
ஏந்திழை - 2082
ஏந்து எரி - 1951
ஏந்துதல் - உவமப் பொருள் 1926
ஏந்து தோள் - 1669
ஏந்து நூல் மார்பர் - 2076
ஏம் (ஏமம் -பாதுகாவல்) -  
மகிழ்ச்சி 1935
ஏமுறுதல் - மகிழ்தல் 1935
(ஏம வைகல் எய்தின்றால்)  
எய் - உவமம் 2043
(குன்றி ஏய்க்கும் உடுக்கை)  
ஏய் - பொருந்தல் 2306
ஏயது - ஏவியது 1611
ஏயின - ஏவின பணி 1496 1991
ஏயெனும் மாத்திரம் - கால அளவு 2173
ஏர் - அழகு 2290
ஏர் முகப்பரி 2275
ஏல்வை -பொழுது 1445
ஏலம் (ஏலவார் குழலி) - 2047
ஏல் - உடன்படல் - ஏறுதல்  
ஏலு(ம்) நல்வினை துய்ப்பவர்  
- சேனை வீரர் 2392
ஏவம் - குற்றம் 1531 2319
-எ (வ்)வம்  
துன்பம் 1531
ஏவல்  
ஏவா மகவு 1691
(ஏவா மக்கள் மூவா மருந்து)  
-குறிப்புணர்ந்து செய் மகன்  
ஏவுண்டு ஒய்வுறும் உழை 1803
ஏவு பணி செய்தல் 1689
ஏவெவை - எவ்வெவை 2251
ஏழ் இசை (ஏழிசை சூழல்  
புக்கோ) 1812
ஏழமைந்த இசை 2134
ஏழினோடு ஏழ் எனும்  
உலகம் (எஞ்சினும் வாழ்க) 2263
ஏழு கடல் (படை) 2325
ஏழுயர் மதகளிறு (101/2 அடி  
உயரம்) 2156
ஏழுலகு - 1466 1549 1637 1841 2442
ஏழுலகும் ஒன்றான நீர்- பிரளய  
வெள்ளம் 1841 2410
(பெருகு நீர் பரந்தொழுக  
நிலம் காணல் இலர்)  
ஏழு வேலை 1557 2410 2268
ஏழை - Weaker sex  
-பெண் - கைகேயி 1495 1514 1541
பெண் - சிதை 1830
ஏழை எயினனேன் 2338
ஏற்றம் - ஏறுதல் 1742
ஏற்றவர் - இரறவலர் 2215
ஏற்றிளம் பிடிக்குலம் 2272
(காதல் மடப்பிடியோடு களிறு  
வருவன)  
ஏற்றையாடு (பொரு தகர்) 2115
ஏற்றைமா - 2115
(எருமைக்கடா)  
-காளை 2115
ஏறின வெகுளி - 1759
ஏறு -சிறப்புணர்த்து சொல்  
வாளின் ஏறு 1539
காளை  
எழுச்சி - 2118
ஏறு சேவகள் -வளர் வீரத்தன் 1880
ஏறுதல் -அடைதல் 2207
கடந்து கரையேறல் 2033
ஏன்ற பின் அவ் உரை மறுக்கும்  
ஈட்டதோ 2500
ஏனல் - செந்தினை - 2079
(இப்பாடல் கபிலர் வாழ்க்கை  
நினைவூட்டும்)  
ஏனோர் -ஏனையோர் 2326
-ஈனோர் - இவர் (சிலம்பு)  

 
அகரவரிசை