தேக்கடை - தேக்கு அடை  
(இலை) 2090
தேக்கடைப் படலை 2090
தேக்கு இலையால் மேற்கூரை  
வேய்தல் 2090
தேக்கு - தேக்கு மரம் 1465
தேங்களி 2121
தேங்காய்க் குலை - சூரிய குல  
அரசர் 2336
அதன் பதடி - பரதன் (உவ)  
தேசு 1458
தேந்தளவு 2007
தேமல் - பொன் பிதிர்வி (உவ) 1369
தேமா 2077
தேம்புதல் 1674
தேய்விலா முகமதி 1458
தேர் -அல்குல் (உவ) 2076
தேர்க்குழாம் - வீடெனம்  
உலகின் வீழ் விமானம் 1440
தேர்ச்சுவடு பற்றிச் சென்றோர்  
ஆரவாரம் -ஊழிக் காலத்துக்  
கடல் கிளர்வு (உவ) 1922
தேர்ப்பொறி 1885
தேர்மிசை இராமன் செல்ல  
மடவாரின் கழன்ற சங்கும்,  
முரசு, இமையவர் தம்  
குறை முடிந்தது என்று  
உரையும், குஞ்சி சூழ்ந்த  
வண்டும் ஆர்த்தல் 1364
தேர்வலான் - சாரதி; சுமந்திரன்  
தேர்ப்பாகன் 1858 1878 1879 1895 1898,
  2246 2326 2350 மி. 235
தேரிடை வித்தகன் 1884
தேரின் சுவர் 1854
தேருக்கு - தெய்வ மீன் (உவ) 1841
தேறுருப்புக்களைப் பிரித்துப்  
படகில் ஏற்றல் - உடம்பு  
கூட்டும் வினை (உவ) 1854
தேரை மாலைகளால் அலங்கரித்தல் 1576
தேரொலிக்கு மழையொலி (உவ) 1808
மலைபடு கடாம்  
தேரோடத் துகள் எழுதல்  
கண்ணீர் ஆறாகி ஓடுதல் 1705
தேவகங்கையின் நீரை யானை பருகள் 2390
தேவதேவர் பிடித்த போர்வில்  
ஒடித்த சேவகன் 1555
தேவதேவன் -சிவபெருமான் 1946
தேவர் - அந்தணர் 1416
- கடவுளர் 2205
தேவர் என்பு தோலிலார் 1423
தேவர்க்காக அசுரரை வென்றோர் 1586
தேவர்க்கும் நமக்கும் ஒத்து ஒரு  
நெறி நின்ற அனகன் 2046
தேவர்கள் ஆகாயத்தில் கூடி  
இராமனுக்கும் பரதனுக்கும்  
உரிய கடமைகளை உணர்த்தல் 2505
தேவர்கள் மூவரின் நால்வன்  
ஆம் முனி - வசிட்டன் 1317
தேவர் கைதொழும் சித்திர  
கூடம் 2031
தேவர் தம் அவி அமுது -  
காளை (இராமன்) முடி  
புனையும் என்ற சொல் 1432
தேவர் தவம் செய்து உயர்ந்தார் 1626
தேவர் மனிதர் நரகர் 1330 1515
தே்வர் வரினும் குகன் அவர் களையும்  
அழிப்பான்  
வெல்வான் 2322
தேவரும் கை தொழ நோற்றல் 2101
தேவரும் நுகர்தற்கு ஆம் ஊன் 1981
தேவரும் மருள்கொளத் தெரியும்  
காட்சியர் - மகளிர் 2277
தேவரும் மேன்மையும் தாழ்மை  
யுத் அந்தனாளர் அருளால் முனிவரால்  
அடைவர் 1414
தேவருலகத்திலும் அவுணருலகத்  
திலும் காவல் செய் தலைவர்  
உளர் 2251
தேவா! விளி 1963
தேவி - மனைவி சீதைம 2160
தேவி -லஷ்மி, சீதை 2128
தேவி தூய சிந்தை திரிந்தது-  
கைகேயி 1483
தேவியர் எரிபுகல் - இலை அற  
மலர்ந்த இலஞ்சியத்து  
மயில் நுழைதல் 2238
தேவியரும் ஓவியமும் இராம  
னுடன் செல்கில(ர்) 1840
தேவும் கோசல நாட்டினின்று  
அகறல் 2128
தேவேந்திரனுக்குக் கூட இடர்,  
தாழ்வு எய்தும் 1784
தேற்றம் - தேர்ச்சி 1321
தேற்றி 2101
தேறல் பாய சாலி சாய்ந்து  
ஒசிதல் 2122
தேன் 1981
தேன் தரு மலர் - தாமரை 2500
தேன் தரு மலருளான் சிறுவன் -  
வசிட்டன் 2500
தேன் விளம்புதல் - இன்னிசை 1554
தேனடைந்த சோலைத் திருநாடு 2439
தேனடையை மூங்கில் கிழித்தல் 2058
தேனம் தினையும் 1981
தேனும் மீனும் 1966