அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | அமளி தைவரல், | | அமிழ்தத்தன்ன கிளவி, | | அமிழ்தம், | | அமிழ்த முண்க, | | அமிழ்த மூறும்வாய், | | அமிழ்துபொதி செந்நா, | | அமை, | | அமைக, | | அமை, | | அமைக, | | அமைகுவென், | | அமைகோ, | | அமைதற்கமைந்த, | | அமைந்தன்று, | | அமைந்தாங் கமைக, | | அமையம், | | அமையொழுகிய சாரல், | | அயம் - நீர், | | அயர்தல், | | அயர்மார், | | அயர்வுமெய் நிறுத்தல், | | அயர்வோள், | | அயல், | | அயலது, | | அயலிலாட்டி, | | அயிர்ச் சேறு, | | அயிரை, | | அயிரை பரந்த பழனம், | | அயின்றன்ன, | | அரக்குவோர், | | அரசன், | | அரசனது ஆணைக்கு அடங்குதல், | | அரசனது செங்கோல் அவையம், | | அரசனைப் பிழைத்தவர்தம் தம் நிறையுள்ள பொன்னாற் பாவை செய்து தண்டமாக இறுத்தல், | | அரமகளிர், | | அரலைக் குன்றம், | | அரலைமாலை, | | அரவம் - ஒலி, | | அரவின் குருளை யானையை அணங்குதல், | | அரவின் பைந்தலை, | | அரவு நுங்குமதி, | |
|