|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | இனிது தலையளித்தல், | | இனிதுறு கிளவி்பற்றி உவமம் வருதல், | | இனிதெனப்படும்புத்தேணாடு, | | இனிய, | | இனிய செய்த தலைவர்பின் இன்னாசெய்தல், | | இனியது, | | இனிய மொழிதல், | | இனியர், | | இனியன், | | இனை - வருத்தம், | | இனைதல், | | இனைபெரிதுழத்தல், | | இனைமதி, | | இனையல், | | இனையள், | | ஈகையால் வரும் இசை சிறந்தது, | | ஈங்கனம், | | ஈங்கு, | | ஈங்கைமலர் கூதிர்ப்பருவத்து உதிர்தல், | | ஈங்கையரும்பு, | | ஈங்கையின்துய்ம்மலர், | | ஈண்டு, | | ஈண்டுதல் - தொகுதல், | | ஈண்டுபயப் பெருவளம், | | ஈண்டையேன், | | ஈத்திலை, | | ஈதலில்லாநாள் நன்னாளல்லாமை, | | ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல், | | ஈர்ஞெண்டு, | | ஈர்த்தல், | | ஈர்தல் - அறுத்தல், | | ஈர்ந்தண்கொழுநிழல், | | ஈர்ம்புறம், | | ஈர்மணல், | | ஈரங்கண்டு உழவன்விரைதல், | | ஈரம்பட்டபுனம், | | ஈரோதி, | | ஈன்றணிக்காரான், | |
|