|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | கரி - சாட்சி. | | கரிக்குறடு, | | கரிபொய்த்தல், | | கருக்கு, | | கருக்குடைமடல், | | கருங்கட்டாக்கலை, | | கருங்கட்டெய்வம், | | கருங்கால்வெண்குருகு, | | கருங்கால் வேங்கை, | | கருங்கால் வேம்பு, | | கருங்காலன்றில், | | கருங்காழ் உலக்கை, | | கருங்கோட்டுப்புன்னை, | | கருங்கோற்குறிஞ்சி, | | கருநரைநல்லேறு, | | கருப்பொருள், | | கருப்பொருளால் தோன்றும் பொருள், | | கருப்பொருளால் நெய்தல், | | கரும்பில் தேனடை இருத்தல், | | கரும்பின் அடிப்பகுதி இனித்தல், | | கரும்பின் உருவத்தை மகளிர் தோளில் எழுதுதல், | | கரும்பின் கண்ணிடையன்னகழை, | | கரும்பின் காலெறி கடிகை, | | கரும்பின் கூம்புக்குச் சினைப்பசும் பாம்பு, | | கரும்பின் வெண்பூ, | | கரும்புடைப்பணைத்தோள், | | கரும்புநடுபாத்தி, | | கரும்பு மருள்முதல தினை, | | கரும்பெழுதிய தொய்யில், | | கருமை - பெருமை, வன்மை, | | கருவி - தொகுதி, | | கருவிமழை, | | கருவிமாமழை, | | கருவியமழை, | | கருவிரலையுடைய ஊகம், | | கருவிளம்பூவிற்கு மயிற்பீலி, | | கருவிளை, | | கரை, | | கரைதல், | | கரைநின்ற உட்பொய் சகடம், | | கரையிருந்த அன்னம், | | கல் - மலை, | | கல்கெழுகானவர், | |
|