பக்கம் எண் :

குறுந்தொகை


893

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
மாறு : ஏதுப்பொருள் தருவதோர் இடைச்சொல்,
மாறு கொண்டன்ன,
மாறுதல் - விற்றல்,
மாறு நிற்றல்,
மான்,
மான்குழவி,
மான் மரலை உண்ணுதல்,
மான்மறி,
மான் முதலியன மழைக்கு அஞ்சுதல்,
மான் வரகிலையைக் கறித்தல்,
மான்று - மயங்கி,
மான : உவம உருபு,
மானடியன்ன அடும்பின் இலை,
மானேறு,
மானேறும் பிணையும்,
மிகநன்றம்ம,
மிகுதிபற்றிவந்த பெயர்,
மிகுவலி யிரும்புலி,
மிச்சில்,
மிடறு - கழுத்து,
மிடைதல்,
மிதிதோல்,
மிழலைக் கூற்றம்,
மிளை,
மின்னிடை,
மின்னிணர்ப் புன்னை,
மின்னிலைப் புன்னை,
மின்னிழை மகளிர்,
மின்னின் றூவி,
மின்னு - மின்னல்,
மின்னுச்செய் கருவிய மழை,
மின்னுதல்,
மின்னுபு,
மின்னுறழிளமுலை,
மீதூர்தல்,
மீதூராமை,
மீமிசை,
மீன்,
மீன் எறிதல்,
மீன் சொரிந்த மண்டை நாறுதல்,
மீன் தனக்கு அச்சத்தைத் தரும் பொருளைத் தோற்றத்தால்