|
அரும்பத முதலியவற்றின் அகராதி
அருஞ்சொல் | பாட்டு | மெல்லடி, | | மெல்லணை, | | மெல்லம்புலம்பன், | | மெல்லமெல்ல இல்லாகுதல், | | மெல்ல வருதல், | | மெல்லாகம், | | மெல்லியல், | | மெல்லியலரிவை, | | மெல்லியலோயே, | | மெல்லிய வினிய, | | மெல்லியள், | | மெல்லிலை, | | மெல்லென் சீறடி, | | மெல்விரல், | | மெலிந்துரைத்தல், | | மெலிவிற்கேற்ற வளை யணிதல், | | மெழுகு, | | மென்குரல், | | மென்கூந்தல், | | மென்கொம்பு, | | மென்சிறைக் கூருகிர்ப் பறவை, | | மென்சிறைப் பறவை, | | மென்சினை, | | மென்சீர் மயில், | | மென்பணைத்தோள், | | மென்பிணி, | | மென்புலம் - மருதமும் நெய்தலும், | | மென்மயில், | | மென்முகையவிழ்ந்த கோங்கு, | | மென்முலையள், | | மென்மைச் சாயலள், | | மென்றூவி, | | மென்றோணெகிழ்த்த செல்லல், | | மென்றோள், | | மென்னடை மரையா, | | மே: முன்னிலையசை, | | மேக்கு - மேல், | | மேகத்திற்குச் சூன்மகளிர், | | மேகத்தின் ஏதின்மை, | | மேகம் விசும்பு மறையப் பரவுதல், | |
|