பக்கம் எண் :

குறுந்தொகை


908

அரும்பத முதலியவற்றின் அகராதி


     அருஞ்சொல்
பாட்டு
வல்லியோர்,
வல்லுநர்,
வல்லுநள்,
வல்லுவோர்,
வல்லே வருக,
வல்வில்,
வல்வில் ஓரி,
வலஞ்சுரி மராஅம்,
வலம் - வன்மை,
வலவன்,
வலவோய்,
வலனேர்பு,
வலித்தல் - வற்புறுத்தல்,
வலிதல் - மாறுபடுதல்,
வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தல்,
வலிந்து போயினார்,
வலியன்,
வலியா நெஞ்சம்,
வலியுறுத்தல்,
வலை,
வழக்கறுத்தல்,
வழக்கு,
வழங்கலர்,
வழங்குதல் - செல்லுதல், சொல்லுதல்,
வழங்குநர்ச்செகுக்கும் மறவர்,
வழி,
வழிப்போவார் மலைக்குகையில் தங்குதல்,
வழிபடல்,
வழிவழக்கறுத்தல்,
வழிவழி சிறத்தல்,
வழிவழிப் பெருகுதல்,
வழு,
வழுவமைதி,
வழையமலடுக்கம்,
வள்ளிதழ்,
வள்ளிதழ் நீலம்,
வள்ளியங்காடு,
வள்ளிலை,
வள்ளுகிர்,
வள்ளைப்பாட்டு,
வளங்கெழு சோழர் உறந்தை,